டைரி



உங்களுக்கு வியப்பு தரும் ஒரு செய்தி.  95 ஆண்டு காலம் வாழ்ந்த இளைஞரான தந்தை பெரியார் அவர்கள், அவரது டைரிக் குறிப்பில், தான் படித்த - முக்கிய செய்திகளை அப்படியே குறிப்புடன் எழுதி வைத்திருப்பார்! ஏடுகளின் வெட்டுகளும் அந்த டைரிக்குள் இருக்கும்!

- கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், தொகுதி – 1






Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை