சீட்டா




நெஞ்சை அடைத்த துக்கம் - அதைப் பிளப்பதுபோல் வெடித்துக் கிளம்புவது மனிதர்களுக்காக மட்டுமல்ல... தங்களிடம் அன்பு காட்டிய தாங்கள் வளர்த்த செல்லப் பிராணிகள் மறைவுக்காகவும் கூடத்தான்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் வளர்த்த சீட்டா என்ற அல்சேஷியன் நாய் செத்தது. திருச்சி பெரியார் மாளிகையில் புதைத்தார்கள். அய்யா வருந்தினார். அம்மா கண்ணீர் விட்டு அழுதார். அத்துக்கத்திலிருந்து வெளிப்படவும் ஓர் அரிய வாய்ப்பாக மாற்றாக இருக்கும் என்றே கருதி பர்மா, மலேசியா பயணத்திற்கு 1953இல் ஆயத்தமானார் அய்யா அவர்கள்.

- கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், தொகுதி – 1




Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை